சமூகத்தில் ஊடகங்களின் பங்கு



சுமார் 44 ஆண்டு காலம் பத்திரிக்கை ஆசிரியர் வாழ்க்கை,இந்த  
மண்ணின் மொழியான தமிழில்  பத்திரிக்கை நடத்திக் கொண்டு இருக்கும் முத்த பத்திரிகையாளர்ஒவ்வொரு தை திருநாள் 
அன்றும்  தமிழர்களுக்கு காட்சி தரும் சாமி இவர்.ஏறத்தாள இந்த தேசத்தின் 80 சதவித அரசியல்வாதிகளுடன் தொடர்பில் 
இருப்பவர்இப்படி இங்கிதமே இல்லாமல்  பத்திரிக்கை எழுத 
ஆரம்பித்து விட்டார் என்று நினைக்கும் போதுஎன்ன கொடும 
இதுஎன்றே நினைக்க தோன்றுகிறது

இத்தனை  வருடமாக நீங்களும் இந்து மதத்தையும்,அதன் 
பழமையும் பற்றி பேசியும் எழுதியும் வருகிறிர்கள்,அது உங்கள் 
தனிப்பட்ட விடயம்,அதில் எங்களுக்கு எந்த வித பிரச்சனையும் 
இல்லை.நான் ஒரு நடுநிலையான ஆள் என்று சொல்லிக்கொண்டு இந்து மதம் சார்ந்து  இருக்கிற ஜனதா கட்சிய மட்டுமே ஆதரித்து பேசுகிறிர்கள்இதை மட்டுமே செய்பவரை எப்படி நடுநிலையான ஆள் என்று கருதுவது?அதை உங்கள் பத்திரிகைளில் எழுதியும் வருவது மக்களை ஏமாற்றும்  செயல் அல்லவா?

பெரியாரை திட்டி திட்டி நாசுக்காக எழுதும் நீங்கள்.ஜனதா கட்சி தலைவர்களை மட்டும் புகழ்ந்து புகழ்ந்து எழுதுகிறீர்கள்அது எப்படி?காரணம் என்னஅது ஆரியர்களுக்கான கட்சிஇதுதான் உண்மைஅதனால் தான் ஜனதா கட்சியை கண்ணைமுடிக் கொண்டு ஆதரிக்கிறீர்கள்இதை பற்றி கேட்டால் எனக்கு எல்லா கட்சிலும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் மற்ற கட்சிகளை இப்படி நீங்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லையே ஏன்?

திராவிடம் தவறு என்றும் ஆரியம் சரி என்றும் கூறும் நீங்கள்.அரியத்தின் பிறப்பிடம்,அரியத்தின் தாய்மொழி,அரியத்தின் நாகரிகம்,அரியத்தின் பண்பாடு போன்றவற்றை ஏன் எழுதுவதில்லை?காரணம் இவை எதுவும் அரியத்துக்கு இல்லை,அதனால் நீங்கள் எழுதுவதில்லைஒரே  வார்த்தையில் சொல்லப்போனால் ஆரியர்கள்  வந்தேறிகள்ஆரியர்களுக்கு   நாடும் இல்லை நாகரிகமும் இல்லை.தமிழ்நாட்டில் தமிழ் ஆரியர்கள்,கேரளத்தில் மலயால ஆரியர்கள்,ஆந்திராவில் தெலுகு ஆரியர்கள் என்று எங்கு சென்றாலும் ஆரியர்கள் அந்த நிலத்தின் மக்களோடு கலந்துவிடும் வந்தேறிகள்.அவ்ளவே.இது தவறு என்னும் பட்சத்தில் ஆரியர்களின்  தாய் நாடு எதுசொல்லுங்கள் பார்ப்போம்?

எங்களை பொருத்த மட்டில் திராவிடமும் இல்லை அரியமும் இல்லை.இந்த மண்ணில் பிறக்கும் எந்த மனித உயிரையும் எங்கள் தமிழ் சொந்தமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்உங்களை போல ஒரு குறிப்பிட்ட ஜாதியாகவோ இல்லை மதத்தினராகவோ பார்க்கும் சிறு புத்தி எங்களுக்கு இல்லைஉயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லைஅதை போல நீங்களும் பார்ப்பதில்லை இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்அதை விடுங்கள் உங்கள் பத்திரிகையில் கிருத்துவத்தையோ அல்ல இஸ்லாத்தையோ பற்றிய தொடர் அல்லது சிறு கட்டுரை எழுத முடியுமாபிற்பாடு இது எப்படி ஜனரஞ்சகமான பத்திரிகை ஆகும்ஜாதிக்கான பத்திரிகையாகத்தான் ஆகும்.  

தமிழ்நாட்டில் ஜாதிக்கான எத்தனையோ கட்சிகள் இருக்கிறதுஅவற்றிக்கான பத்திரிகைகளும் இருக்கிறது.ஆனால் நீங்கள் சற்று வித்தியாசம் ஆனவர்கட்சி இல்லை ஆனால் பத்திரிகை மட்டும்  வைத்து இருக்கிறீர்கள்பேசாமல் கட்சியும் ஆரம்பித்து விடுங்கள்அப்போது உங்கள் புட்டு வெளிப்படும்.உங்கள் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி விடும்நீங்கள் கட்சி ஆரம்பித்தால் தமிழ்நாட்டில் ஒரு கட்சி கூட உங்களுடன் கூட்டணி வைக்காதுஇது உங்களுக்கே தெரியும்அதனால் பயந்து ஒதுங்கும் தொடைநடுங்கி நீங்கள்கேட்டால் என்னால் மற்றவர்களை போல அனுசரித்துப்போகமுடியாதுனு ஒரு நொண்டி சாக்கு வேறுஉங்களுடைய மண்டைக்கு வெளியதான் ஒன்றும் இல்லை என்று தான் நினைத்தோம் இப்போதுதான் தெரிகிறது உள்ளையும் ஒன்றும் இல்லை என்று.  நா மனுஸ்மிரிதிய உதாரணம் காட்டும் நீங்கள்அதில் சொல்லி இருக்கும் "உண்மையே நேர் பட பேசுஎன்ற கொள்கைய கடை பிடிக்காதது ஏன்?

ஏதோ ராஜீவ் உங்கள் ஒண்னு விட்ட தம்பி போல வரிந்துக்கொண்டு ஆதரிக்கும் நீங்கள்அவரால் அனுப்பப்பட்ட அமைதி படை மூலம் அழிக்கப் பட்ட என் தமிழ் சொந்தங்களை பற்றி ஏன் நீங்கள் உண்மையை நேர் பட பேசுவதில்லைஒரே நாளில் 3௦௦௦ அமெரிக்கர்களை கொன்ற ஒசாமா பின் லேடந் தீவிரவாதி என்றால் 1987-1990 முதல் என் மக்கள் 6௦௦௦ பேரை கொன்ற இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ் மட்டும் தேசியவாதிய?  

சுமார் 34 வருடங்கள் தமிழ் ஈழத்தை தன் முப்படைகளால் கட்டி காத்த மாவீரன் எங்கள் தேசிய தலைவன் பிரபாகரனை பற்றி பேசவோ எழுதவோ உங்களுக்கு தகுதி இல்லைஎழுத படாத ராஜீவ் பிரபாகரன் ஒப்பந்தம் என்ன ஆச்சி? 1983 கருப்பு ஜுலை சம்பவத்திற்கு தங்களின் பதில் என்னவேலை வெட்டி இல்லாமயா ஒரு இனமே ஆயுதம் ஏந்தி போராடும்அமைதி முறையில் போராடிய ஈழ தந்தை செல்வாவின் கனவு நிறைவேறி விட்டதாஎன் அண்ணன் திலீபன் உண்ணாவிரதம் இருந்த போது ராஜீவ் எங்கே பல்லாங்குழி வேலையாடி கொண்டு இருந்தார்இந்த உலகம் கண்டு வியக்கும் ஒரு உண்ணதமா அற போராளி எங்கள் அண்ணன் திலீபன்அவனும் உங்கள் பார்வையில் தீவிரவாதிதான்எங்கே அகிம்சை தோற்கிறதோ அங்கே ஆயுதம் தலைத்தூக்கும்அப்படிதானே என் தலைவனும் ஆயுதம் எடுத்தான்இத்தனை வருட யுத்தத்தில் ஏதாவது ஒரு சிங்கள மருத்துவமனை மீதோ அல்லது சிங்கள பள்ளிக்கூடம் மீதோ குண்டு வீசி இருப்பானா என் தலைவன்அல்லது எந்த சிங்கள பெண்ணையாவது ஒரு புலி  கற்பழித்தான் என்று கேள்வி பட்டது உண்டாநாங்களா தீவிரவாதிகள்வயதாகி விட்டதால் நல்ல கண் மற்றும் மனநல மருத்துவரை போய் பாருங்கள்இது மன நோய்யாக கூட இருக்கலாம்.

பொழுது போகாத நேரத்தில் புலிகளால் இவர் உயிருக்கு ஆபத்து அவர் உயிர்க்கு ஆபத்து என்று எதையாவது பிதற்றுவதுராஜீவ் கொலை வழக்கில் சமந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது சட்ட விரோதமானது என்றால், 1,76000 தமிழர்களை கொன்ற ராசபக்ச வெளிய நடமாடுவது சட்டத்துக்கு உட்பட்டதா?   பேசாமல் ராசபக்சாகு சட்ட ஆலோசகர் ஆகி விடுங்கள்எனக்கு வெளி நாட்டு அரசியல்வாதிகளுடன் கூட தொடர்பு இருக்கிறது என்று பெருமையாக நீங்கள் சொல்லிக்கொள்ளலாம்சர்வதேசிய அளவில் உங்கள் பத்திரிகை விற்பனையாகும்.நீங்களும் தீவிரவாதிகளை தேசியவாதிகளாக்கலாம் தேசியவாதிகளை தீவிரவாதிகளாக்கலாம்ச்சை இது எல்லாம் ஒரு பத்திரிகையாளர் செய்யும் செயலஇது தான் பத்திரிகை தர்மமா

இப்போது தமிழர்களை ஹிந்தியை படிக்க சொல்கிறீர்கள்தவறு இல்லை ஆனால் தமிழை படித்து விட்டு  ஹிந்தியை படிக்க சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்எப்போது ஹிந்தி ப்ரோகராகா மாறினீர்கள் என்று தெரியவில்லை!! தமிழர்களை ஹிந்தி படிக்க சொல்லும் நீங்கள் என்ன கிழிப்பதற்காக முஸ்லிம் மன்னனின் பேர் கொண்ட உங்கள் பத்திரிகையை 44 வருடமாக தமிழில் எழுதிக்கொண்டு இருக்கிறீகள்எங்களை ஏமாற்றவா? பேசாமல் ஏதாவது ஒரு ஜனதா கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக சேர்ந்துவிட்டு நாடு முழுவதும் ஹிந்தியை பரப்புங்கள்அதான் உங்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கும்.

 நீங்கள் முதலில் உங்கள் பத்திரிகையை ஹிந்தியில் எழுதுங்கள் , பிற்பாடு தமிழர்களை ஹிந்தி படிக்க சொல்லி உபதேசம் பண்ணுங்கள்.. இனியும் ஏமாற மாட்டோம். . எதிரியயும் வாழ வைத்துதான் பழக்கம்எவன் குடியையும் கெடுப்பதும் அவன் சார்ந்து இருக்கிற மொழியை சீர்குலைக்கும் கேவலமான செயலையும் நாங்கள் ஒருபோதும் செய்ததில்லை அந்த பழக்கமும் எங்களுக்கு இல்லை.காரணம் நாங்கள் தமிழர்கள்விழுந்துவிடாத வீரம் மண்டியிடாத மனம்