பெண்ணின் மனது


தன்னைதானே அறியாதவனால் 
உலகத்தை அறிந்துகொள்ள முடியாது 

உலகத்தை அறிந்தவனால் 
கடவுளை   அறிந்துகொள்ள முடியாது 

கடவுளை அறிந்தவனால் கூட 
பெண்ணின் மனதை அறிந்துகொள்ள முடியாது !!!!