இந்திய
தேசிய சின்னம்-ஊழல்
தேசிய அடையாளம்-வறுமை
காந்தி
இந்தியர்களுக்கு தேசியவாதி
ஆங்கிலேயனுக்கு தீவிரவாதி
சுபாஷ்
மர்மத்தின் பிதாமகன்
போராளிகளின் தலைமகன்
சுகந்திரம்
வேண்டும் அன்று ஆங்கிலேயனிடத்தில் இருந்து
வேண்டும் இன்று ஆரிய மற்றும் திரவிடனத்தில் இருந்து
காங்கிரஸ்
பணக்கார கட்சி
பணக்காரர்களின் கட்சி
ப சா
க
காவி கட்சி
நாட்டை விற்கும் போலி கட்சி
மதம்
மனிதனை பிரிக்க
மானுடத்தை அழிக்க
சாதி
கால சூழ்ச்சியின் பிள்ளை
மானத் தமிழனுக்கு அது இல்லை
சனாதிபதி
ஜனநாயகத்தின் மடாதிபதி
தேர்ந்தேடுக்கப்படாத அதிபதி
மோடி
ரயில் எரிப்பு நாயகன்
செல்வந்தர்களின் சேவகன்
சோனியா
வெள்ளைக்காரி
வேஷக்காரி
நியூட்ரினோ
தேனி NO!!
மேற்கு தொடர்ச்சி மலை NO!!
கனி
2G
Forgery
கருணாநிதி
அண்ணாவின் எச்சம்
ஊழலின் உச்சம்
ஜெயலலிதா
அம்மா நிதிமன்றம்
அம்மா ஊழல்
அணுஉலை
ரஸ்யாவின் கிளை
ஆபத்தான நிலை
கட்சத்தீவு
பாட்டன் சொத்து
பரதேசியின் கையில்
மீத்தேன்
மண்ணை நாசமாக்க
உயிர்களை மோசம்போக்க
திருக்குறள்
இரெண்டே வரி
உலகுக்கே நெறி
வள்ளுவன்
தமிழ் இறையோன்
வான்புகழ் வாழ்ந்த மறையோன்
ஈழம்
அன்னை பூமி
அண்ணன் வாழ்ந்த பூமி
புலிகள்
அழிந்துவந்தது அப்போது
மீண்டுவருகிறது இப்போது
பிரபாகரன்
தமிழ்
தமிழன்
தமிழ்
மூத்த மொழி
முத்து மொழி
- பேராசிரியர் அருண்குமார்