தமிழ் மொழி

என் தமிழ் 

தமிழ் மொழி உலகின் மிக பழமையான மொழி.பண்டைய காலத்திலே சங்கம்  வைத்து தமிழ்மொழியை வளர்த்திருக்கிறார்கள். திருக்குறள்ஐம்பெரும்காப்பியங்கள் போன்றவை வேறு எந்த மொழியிலும் காணமுடியாதுஇலக்கணம் இலக்கியம் கொண்ட மொழி. தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,சமஸ்கிரிதம்போன்ற மொழிகளுக்கு தாய் மொழி.சோழன் பேசிய மொழி,தஞ்சை பெரிய கோவில் கொண்ட ராஜ ராஜா சோழன் பேசிய மொழி,இமயம் சென்று புலி கொடி நாட்டிய கரிகால சோழன் பேசிய மொழி,பாரதியும் கண்ணதாசனும் பேசிய மொழி.இன்று தமிழர்கள் இல்லாத நாடே இல்லை.தமிழ் மொழிக்கு இருக்கும் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை.தமிழனாக பிறந்ததை பெருமையாகவே கருதுகிறான்.என் மனதில் ஓடும் எண்ணங்களை இந்த  பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறேன்.பார்த்து மகிழுங்கள்.








6.பசும்பால் மன்னன்

7.ஏன் விழுந்தோம்?